திங்கள், ஜனவரி 24, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் 
இறைவன் அடிசேரா தார்.(10)

பொருள்: இறைவனடி சேர்ந்தோரே பிறவியாகிய பெரிய கடலை நீந்திக் கடப்பர். இறைவனின் திருவடிகளை நினைக்காதவர் பிறவியாகிய கடலை நீந்திக் கடக்க மாட்டாமல் அதனுள் ஆழ்வர்.

3 கருத்துகள்:

Ravi Skjern Denmark சொன்னது…

hej maha din tegning er flot

Easwaran 6900 skjern சொன்னது…

hej maha din tegning er meget flot
hilsen jenutha

seelan germany சொன்னது…

im every reading to anthimaalai

கருத்துரையிடுக