ஞாயிறு, ஜனவரி 16, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் 
நற்றாள் தொழாஅர் எனின்(2) 


பொருள்: இறைவனின் திருவடிகளை வணங்காதவன் என்ன படித்தும் ஒரு பயனும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக