செவ்வாய், ஜனவரி 04, 2011

நாடுகாண் பயணம் - ஓலான்ட்



நிலப்பரப்பின் பெயர்:
ஓலான்ட் (Ålaand)


ஏனைய பெயர்:
ஓலான்ட் தீவுகள்

தலைநகரம்:
Aland Mapமறியஹம் (Mariehamn)


அமைவிடம்:
வடகிழக்கு ஐரோப்பா

எல்லைகள்:
மூன்று பக்கமும் பால்டிக் கடல், மற்றும் ஒரு பக்கத்தில் சுவீடனுக்கு உரிமையுள்ள ஒரு தீவு (Märket)

ஆட்சிமுறை:
பின்லாந்தின் ஆட்சிக்குட்பட்ட சுயாட்சிப் பிரதேசம்.

மொழி:
சுவீடிஷ்

ஆளுநர்:
பீட்டர் லின்ட்பக் (Peter Lindbäck)

தலைமை அமைச்சர்:
விவிகா எரிக்சன் (Viveka Eriksson)


ஓலாந்து மரபுப்படி திருமணம்.
சுயாட்சிப் பிரதேசமாகிய ஆண்டு:
1921

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு:
01.01.1995

பரப்பளவு:
13,517 சதுர கிலோமீட்டர்கள்

சனத்தொகை:
27,700 (2009மதிப்பீடு)

சமயம்:
கிறீஸ்தவம்(இவாஞ்சலிக்கல் லுத்தரன்)

கல்வியறிவு:
100%

ஆயுட்காலம்:
ஆண்கள்:76 வருடங்கள்
பெண்கள்: 83 வருடங்கள்


நாணயங்கள்:
யூரோ மற்றும் சுவீடிஷ் குரோனர்.

பிரதான வருமானம் தரும் தொழிற்துறை:
சுற்றுலாத்துறை

இயற்கை வளங்கள்:
மரம், இரும்பு, ஈயம், செப்பு, துத்த நாகம், குரோமயிட், நிக்கல்.

1 கருத்து:

mathnagopal denmark சொன்னது…

Det er fint.

கருத்துரையிடுக