திங்கள், ஜனவரி 17, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 


மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் 
நிலமிசை நீடுவாழ் வார். (3)

பொருள்: அன்பர்களின் மனமாகிய மலரில் வீற்றிருக்கும் இறைவனது திருஅடிகளைத், தம் மனத்தால் துதிக்கின்றவர் எக்காலமும் அழிவின்றி வாழ்ந்திருப்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக