திங்கள், ஜனவரி 17, 2011

நன்றி மடல்

திரு.பாலசிங்கம் சேவியர் அவர்களுக்கு நேற்று முன்தினம் அந்திமாலையினால் 'கவி வித்தகர்' விருது வழங்கப்பட்டது வாசகர்கள் அறிந்ததே. மேற்படி விருது வழங்கப்பட்ட வைபவத்தில் வைத்து 'கவி வித்தகர்' அவர்களால் எழுதப்பட்டு, எமது பிரதிநிதிகளின் கைகளில் வழங்கப்பட்ட கவிதை வடிவிலான 'நன்றி மடல்' இதுவாகும். இதனை எழுதுவதற்குக் 'கவி வித்தகர்' அவர்கள் எடுத்துக்கொண்ட நேரம் பத்து நிமிடங்கள் மட்டுமே. இதனைப் பார்க்கும் போது ஒரே ஒரு விடயம் நம் ஞாபகத்திற்கு வருகின்றது, "சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும், சீற்றம் குறைவதில்லை" அது போலவே நமது 'பாலசிங்கமும்'.

2 கருத்துகள்:

Usha Norway சொன்னது…

Excellent.

jerin சொன்னது…

very good

கருத்துரையிடுக