புதன், ஜனவரி 19, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் 
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.  (5)

பொருள்: இறைவனது உண்மையான புகழை விரும்பி எப்போதும் அன்பு செலுத்துவாரிடத்தில், அறியாமையால் வருகின்ற நல்வினை, தீவினை ஆகிய இரு வினைகளும் சேர்வதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக