செவ்வாய், ஜனவரி 18, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு 
யாண்டும் இடும்பை இல. (4) 

பொருள்: விருப்பும், வெறுப்பும் இல்லாதவராகிய இறைவனின் திருவடிகளைத், தம் மனத்தால் நினைப்பவர்களுக்கு எந்தவிதத் துன்பமும் ஏற்படாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக