சனி, ஜனவரி 29, 2011

குறள் காட்டும் பாதை


இன்றைய குறள் கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே 
எடுப்பதூஉம் எல்லாம் மழை. (15)

பொருள்: பெய்யாமல் இருந்து மக்களைக் கெடுக்கவும், அவ்வாறு கெட்டவருக்குத் துணையாகி நன்மை செய்யவும் வல்லது மழை.  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக