இன்றைய குறள்
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின் (17)
பொருள்: மேகமானது கடல் நீரைக் கொண்டு மீண்டும் கடலில் மழையாகப் பெய்யாவிட்டால் மிகப்பெரிய கடலும் தன் இயல்பில் குறைந்து போகும்.
இவ்வாறு சிக்கலான ஒரு செயற்திட்டமாக இருப்பினும், சிங்கப்பூர் போன்ற நாடுகள் ஏன் இத் திட்டத்தை பின்பற்றுகின்றன?. அதற்கும் காரணம் இருக்கிறது. உலகிலேயே தண்ணீர்ப் பஞ்சம் உள்ள நாடுகளின் வரிசையில் 'முதலாமிடத்தில்' இருப்பது சிங்கப்பூர் ஆகும். வழமையாக ஒரு நாட்டில், பல வருடங்கள் மழை பெய்யாமல் விட்டால் மட்டுமே அந்நாடு 'தண்ணீர்ப் பஞ்சம்' உள்ள நாடுகளின் பட்டியலில் சேரும். இவ்வாறிருக்கையில் வருடாந்தம் 2400 மில்லி மீற்றர் மழை பெறும் 'சிங்கப்பூர்' எவ்வாறு 'தண்ணீர்ப் பஞ்சம்' உள்ள நாடுகளின் வரிசையில் முதலிடத்திற்கு வந்தது?
மீண்டும் 'கருத்தடை முறைகளில்' ஏற்படும் குறைபாடுகளுக்கே வருகிறேன். மேற்கத்திய நாடுகளில் பதின்ம வயதிலேயே (Teenage) இளையோர் தமது மனதுக்குப் பிடித்த ஒரு இணையை (Mate) காதலனாகவோ அன்றேல் காதலியாகவோ தேர்வு செய்து அவருடன் நெருங்கிப் பழகுதல் ஒரு சாதாரண விடயம் ஆகும். இத்தகைய இளையோரில் பெரும்பாலானவர்கள் தமது திருமணத்திற்கு முன்பே தனது காதலன்/காதலியுடன் சேர்ந்து வாழ்வதும், பாலுறவில் ஈடுபடுவதும் சர்வ சாதாரணமான விடயமாகும். இத்தகைய சோடிகளில் பெரும்பாலானவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை. தமது சுதந்திரம் பறிபோய்விடும் என்ற எண்ணமும், பொருளாதார நெருக்கடி பற்றிய பய உணர்வுமே காரணமாகும். அத்துடன் இப்பராயத்தினரில் பலர் ஏதாவதொரு துறையில் கல்வி கற்றுக் கொண்டிருப்பவர்களாக இருப்பர். அவர்களில் பெண்கள் ஒரு குழந்தைக்குத் தாயாகுமிடத்து அவர்களது கல்வி பின்தள்ளப் படும் அல்லது இடைநிறுத்தப் படும் ஏதுநிலை உள்ளது. இதன் காரணமாகவே அவர்கள் 'கர்ப்பத்தடை' முறைகளைப் பயன்படுத்துகின்றனர்.ஆக்கம்.இ.சொ.லிங்கதாசன் |
| கம்போடியாவில் பெரிய கோவிலுக்கருகில் பனையும் வடலிகளும் |
இவற்றுக்கெல்லாம் காராணமான தனது மகனை அந்தத் தந்தை, கோபம் பீறிட்டு எழும்போதெல்லாம் அடித்து, உதைத்துத் துன்புறுத்தினார். அவ்வாறு செய்யும்போது அந்தத் தந்தைக்குத் தெரியாது, அவர் நையப் புடைத்துக் கொண்டிருக்கின்ற அந்தச் சிறுவன் நாளை 'உலக சரித்திரத்தில்' முக்கிய இடம்பிடிக்கப் போகிறான் என்பது.
பாப்டிஸ்ட், அங்கிலிக்கன், ரோமன் கத்தோலிக்கம், பெந்தேகொஸ்தே, மெதடிஸ்ட், புரட்டஸ்தாந்து, சிறிய தொகையில் யூதர்கள், முஸ்லீம்கள், பகாய் மற்றும் இந்துக்கள்.