இன்றைய குறள்
அதிகாரம் 109 தகையணங்கு உறுத்தல்

கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில். (1087)
பொருள்: பெண்களுடைய சாயாத மார்பகங்களின் மேல் அணிந்த ஆடையானது மதயானையின் முகத்தை மூடி மறைக்கும் பட்டுத் துணி போல் காட்சி தருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக