வெள்ளி, மே 02, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 108 கயமை
 
 
எற்றிற்கு உரியர் கயவர்ஒன்று உற்றக்கால் 
விற்றற்கு உரியர் விரைந்து. (1060) 

பொருள்: கயவர் தமக்கு ஏதாவதொரு துனபம் நேருமாயின் விரைந்து தம்மைப் பிறர்க்கு விற்பதற்கும் தயங்க மாட்டார்கள். அதுதவிர வேறு எந்தத் தொழிலுக்கும் அவர்கள் உரியவர்கள் அல்லர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக