ஞாயிறு, மே 04, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 109 தகையணங்கு உறுத்தல்

நோக்கினாள் நோக்குஎதிர் நோக்குதல் தாக்குஅணங்கு 
தானைக்கொண் டன்னது உடைத்து. (1082)
 
பொருள்: என்னை அவள் நோக்கினாள்; என் பார்வைக்கு எதிராகவும் பார்த்தாள்; அந்தப் பார்வை சேனையுடன் சேர்ந்து என்னைத் தாக்க வருவதுபோல் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக