செவ்வாய், மே 06, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 108 கயமை

கண்டார் உயிர்உண்ணும் தோற்றத்தால் பெண்தகைப் 
பேதைக்கு அமர்ந்தன கண். (1064)
 
பொருள்: பெண்மைக்குணம் பொருந்திய இப்பேதையின் கண்கள் பார்ப்பவர்களின் உயிரைக் கொல்வதற்கு சித்தமாகக் காத்திருப்பவை போல் காட்சியளிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக