செவ்வாய், மே 13, 2014

இன்றைய சிந்தனைக்கு

புத்தர் 

யாரிடத்திலும் கடும்சொல் பேசாதே. கடும்சொல் பேசியவர்கள் நிச்சயமாகக் கடும் சொற்களால் திரும்பத் தாக்கப்படுவர். சுடும் சொற்கள் உண்மையாகவே துன்பத்தைத் தருகின்றன என்பதை நீயும் அறிவாய் அன்றோ? நீ அடுத்தவர்களை அடிக்கும் ஒவ்வொரு அடியையும் ஏதாவது ஓரிடத்தில் திரும்பப் பெறுவாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக