இன்றைய குறள்
அதிகாரம் 108 கயமை

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ். (1079)
பொருள்: பிறர் நன்றாக உடுப்பதையும், சுவையோடு உண்பதையும் கீழ் மகனாகிய ஒருவன் கண்டால், அவற்றைப் பெறாமல் அவர்களின் மீது காரணம் இல்லாமல் பழி உண்டாக்க முயல்வான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக