வெள்ளி, மே 09, 2014

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்
சிக்கனம் என்பது பெரிதாக ஒன்றுமில்லை.நமக்குத் தேவையற்றதை நீக்கி விட்டுத் தேவையானதை மட்டும் வைத்துக் கொள்ளுதல் ஆகும். எது தேவை என்பதை உங்கள் 'பகுத்தறிவு' உங்களுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக