சனி, மே 03, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 109, தகையணங்கு உறுத்தல்

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை 
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு. (1081)
 
பொருள்: அடர்ந்த அழகிய கூந்தலையுடைய இப்பெண் தேவமகளோ! மயிலோ, மானிடப் பெண்ணோ? என என் நெஞ்சம் மயங்குகிறது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக