இன்றைய குறள்
அதிகாரம் 110 குறிப்பறிதல்

இருநோக்கு இவள்உண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கு; ஒன்று அந்நோய்மருந்து. (1091)
பொருள்: இவளுடைய மையுண்ணும் கண்களில் இருவகைப் பார்வைகள் உள்ளன. அவற்றுள் ஒன்று நோயை ஏற்படுத்தும்; மற்றொன்று அந்த நோய்க்கு மருந்தாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக