சனி, மே 03, 2014

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

பொறுமையால் ஆயிரம் நன்மைகளைப் பெற்றவரும் உண்டு, அதேபோல வாழ்வை இழந்தவரும் உண்டு. எப்போதெல்லாம் 'பொறுமை' அவசியம் என்பதும், எப்போதெல்லாம் பொறுமை அவசியமற்றது என்பதையும் நீ தெரிந்து கொள்ளுதல் அவசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக