வியாழன், மே 15, 2014

இன்றைய சிந்தனைக்கு

பகவத் கீதை

"சோம்பலும், செயலிழந்த நிலையும் கோழைகளுக்கே உரியது. அவை உனக்கு வேண்டாம். பலவீனங்களைத் தூக்கி எறிந்து வாழ்க்கைப் போராட்டத்திற்கு ஆயத்தமாகு. துக்கங்கள் ஏற்படுவது விதியென்று கருதி அடிபணிகின்றவன் பாவம் செய்கிறான்".

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக