வியாழன், பிப்ரவரி 17, 2011

இசையில் வசமாகிய இதயம்

அன்பார்ந்த வாசகர்களே!
'அந்திமாலையின்' ஆரம்பம் முதலே தமது கருத்துக்களையம், ஆலோசனைகளையும் வழங்கிவரும் வாசகர்களில் ஒரு சில வாசக உள்ளங்கள் இனிய, காலத்தால் அழியாத திரை இசைப் பாடல்களுக்கும் வாய்ப்பளிக்குமாறு கேட்டிருந்தார்கள். அவ்வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த வாரம் முதல், சில திரைப்படப் பாடல்களும் அந்திமாலையில் இடம்பெறுகின்றன. ஆலோசனை வழங்கிய வாசக உள்ளங்கள் அனு, ரூபன், சுதா, ரவீந்திரன் மற்றும் அனைவர்க்கும் உளமார்ந்த  நன்றிகள்.
அன்புடன்
ஆசிரியர்.
அந்திமாலை.

இன்றைய பாடல்  

  • தேன் மதுரக் குரல் ஜானகி.
  • வைரமுத்து அவர்களின் முத்தான வரிகள்.
  • இசைஞானியின் புதையல்களில் ஒன்று.


இப்பாடலில் "இசையை அருந்தும் 'சாதகப் பறவை' போல நானும் வாழ்கிறேன்" என ஒரு வரி இடம்பெற்றுள்ளது. இசையை மட்டுமே அருந்தி, உயிர்வாழ்ந்தது 'சாதகப் பறவை' என்பது, அறிவியலால்' ஏற்றுக் கொள்ளப் பட முடியாவிட்டாலும்கூட, மனதிற்கு இதமளிக்கும் மிகச்சிறந்த கற்பனை அல்லவா?

திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலை இங்கே பார்வையிடலாம்:




இசைத்தட்டில் இடம்பெற்ற முழுமையான பாடலை இங்கே கேட்கலாம்:


உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

2 கருத்துகள்:

Sakthythasan Denmark சொன்னது…

That is a good news.

பெயரில்லா சொன்னது…

அருமை அழகான வளைப்பூ. வாழ்த்துக்கள்.

கருத்துரையிடுக