வியாழன், பிப்ரவரி 03, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுங்கு. (20)  


பொருள்: நீர் இல்லையென்றால் எவ்வுயிரும் இவ்வுலகில் வாழ முடியாது. மழை இல்லையெனில் மனித வாழ்க்கையில் ஒழுக்கமும் இல்லை என்று ஆகிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக