நாட்டின் பெயர்:
பஹ்ரெயின் (Bahrain)
முழுப்பெயர்:
பஹ்ரெயின் இராச்சியம்
அமைவிடம்:
மத்திய கிழக்கு ஆசியா.
எல்லைகள்:
முப்பதிற்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட நாடு என்பதால் நான்கு பக்கங்களும் பாரசீகக் குடாக்கடல், இருப்பினும் கடலுக்கு அப்பால்
மேற்குப்பக்கம்: சவூதி அரேபியா
தென்கிழக்குப் பக்கம்: கட்டார்
தலைநகரம்:
மனாமா (Manama)
அலுவலக மொழி:
அரபு மொழி
ஆட்சி முறை:
மன்னரின் ஆட்சிக்குட்பட்ட நாடு.
மன்னர்:
Hamad ibn Isa Al Khalifa
இளவரசர்:
Salman ibn Hamad ibn Isa Al Khalifa
பிரதமர்:
Khalifa ibn Salman Al Khalifa
பாரசீகத்திடமிருந்து சுதந்திரம்:
1783
ஐக்கிய இராச்சியத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை:
15.8.1971
பரப்பளவு:
750 சதுர கிலோ மீற்றர்கள்.
சனத்தொகை:
80, 7000
சமயங்கள்:
இஸ்லாம்: 81,2 %
கிறீஸ்தவம்: 9 %
இந்துக்கள் மற்றும் ஏனையோர்: 9,8 %
நாணயம்:
பஹ்ரெயின் தினார் (BHD)
சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00-973
கல்வியறிவு:
86,5 %
ஆயுட்காலம்:
ஆண்கள்: 72,8
பெண்கள்: 78
பிரதான வருமானம் தரும் தொழில்கள்:
சுற்றுலாத் துறை(வருடமொன்றிற்கு 80 லட்சம் சுற்றுலாப் பயணிகள்),
பெற்றோலியம் ஏற்றுமதி.
ஏற்றுமதிகள்:
பெற்றோலியப் பொருட்கள், பழங்கள், காய்கறிகள், கோழி இறைச்சி, முட்டை, பால், இறால், மீன். முத்துக்கள்.
தொழிற்சாலைகள்:
பெற்றோலியம், அலுமினியம், இரும்பு, உரம், கப்பல் பழுதுபார்த்தல்.
நாட்டைப் பற்றிய குறிப்புகள்:
பஹ்ரெயின் (Bahrain)
முழுப்பெயர்:
பஹ்ரெயின் இராச்சியம்
அமைவிடம்:
மத்திய கிழக்கு ஆசியா.
எல்லைகள்:
முப்பதிற்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட நாடு என்பதால் நான்கு பக்கங்களும் பாரசீகக் குடாக்கடல், இருப்பினும் கடலுக்கு அப்பால்
மேற்குப்பக்கம்: சவூதி அரேபியா
தென்கிழக்குப் பக்கம்: கட்டார்
தலைநகரம்:
மனாமா (Manama)
அலுவலக மொழி:
அரபு மொழி
ஆட்சி முறை:
மன்னரின் ஆட்சிக்குட்பட்ட நாடு.
மன்னர்:
Hamad ibn Isa Al Khalifa
இளவரசர்:
Salman ibn Hamad ibn Isa Al Khalifa
பிரதமர்:
Khalifa ibn Salman Al Khalifa
பாரசீகத்திடமிருந்து சுதந்திரம்:
1783
ஐக்கிய இராச்சியத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை:
15.8.1971
பரப்பளவு:
750 சதுர கிலோ மீற்றர்கள்.
சனத்தொகை:
80, 7000
சமயங்கள்:
இஸ்லாம்: 81,2 %
கிறீஸ்தவம்: 9 %
இந்துக்கள் மற்றும் ஏனையோர்: 9,8 %
நாணயம்:
பஹ்ரெயின் தினார் (BHD)
சர்வதேசத் தொலைபேசிக் குறியீடு:
00-973
கல்வியறிவு:
86,5 %
விமான நிலையம் |
ஆயுட்காலம்:
ஆண்கள்: 72,8
பெண்கள்: 78
பிரதான வருமானம் தரும் தொழில்கள்:
சுற்றுலாத் துறை(வருடமொன்றிற்கு 80 லட்சம் சுற்றுலாப் பயணிகள்),
பெற்றோலியம் ஏற்றுமதி.
ஏற்றுமதிகள்:
பெற்றோலியப் பொருட்கள், பழங்கள், காய்கறிகள், கோழி இறைச்சி, முட்டை, பால், இறால், மீன். முத்துக்கள்.
தொழிற்சாலைகள்:
பெற்றோலியம், அலுமினியம், இரும்பு, உரம், கப்பல் பழுதுபார்த்தல்.
நாட்டைப் பற்றிய குறிப்புகள்:
- நாடு மொத்தம் 33 தீவுகளால் ஆனது.
- நாட்டின் 92 % மான நிலப்பரப்பு பாலைவனமாகவே உள்ளது.
- நாட்டின் பல பகுதிகள் வரலாற்று முக்கியத்துவமான விடயங்களைக் கொண்டிருப்பதால் ஐ.நாவின் 'unesco' வால் பாதுகாக்கப் படுகிறது.
- போர்த்துக்கேயர்களால் 80 ஆண்டுகள் ஆளப் பட்டது.
- 200 வருடங்கள் ஈரான் நாட்டின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.
- 1717, 1738 ஆகிய ஆண்டுகளில் ஓமான் நாடு, பஹ்ரெயின் மீது படை எடுத்ததால் பஹ்ரெயின் பெரும் அழிவுகளைச் சந்திக்க நேர்ந்தது.
- 1932 ஆம் ஆண்டில் இந்நாட்டில் முதன்முதலில் பெற்றோலியம் கண்டுபிடிக்கப் பட்டது.
- உலகில் ஐரோப்பிய நாடுகளைப்போல் வேலையில்லாதோருக்கு 'உதவித்தொகை' வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்த முதல் அரபு நாடு இதுவாகும்.
- இந்நாட்டிலும் டேனிஷ் கட்டிடக் கலைஞர்கள், பொறியியலாளர்களின் கைவண்ணத்தில் உருவான 50 மாடிகளைக் கொண்ட, 240 மீற்றர் உயரமான உலக வர்த்தக மையம் எனும் பெயரிலான இரட்டைக் கோபுர அமைப்பிலான மாடிக் கட்டிடம் உள்ளது.
3 கருத்துகள்:
நல்லது
பயனுள்ளது.
i am very very happy to anthimaalai
கருத்துரையிடுக