திங்கள், பிப்ரவரி 07, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் 
வரன் என்னும் வைப்பிற்கோர் வித்து. (24)

பொருள்: அறிவு என்னும் அங்குசத்தால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கிக் காக்க வல்லவன் மேலான வீடுபேறு அடைவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக