திங்கள், பிப்ரவரி 14, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு. (31)

பொருள்: அறம், வீடு பேற்றையும் சுவர்க்கம் முதலிய செல்வத்தையும் தரும்; ஆதலால் மக்கள் உயிர்க்கு அறத்தைவிட நன்மை உடையது வேறு ஒன்றும் இல்லை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக