சனி, பிப்ரவரி 12, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


குணம்என்னும் குன்றேறி நின்றார் வெகுளி 
கணமேயும் காத்தல் அரிது. (29)

பொருள்: நல்ல பண்புகளாகிய குன்றின் மேல் ஏறி நிற்கும் சான்றோரின் சினத்தை ஒரு கணமேனும் சமாளித்தல் முடியாததாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக