வெள்ளி, பிப்ரவரி 04, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து 
வேண்டும் பனுவல் துணிவு. (21)


பொருள்: ஒழுக்கத்தில் நிலையாக நின்று பற்று விட்டவரின் பெருமையைச் சிறந்ததாகப் போற்றிக் கூறுவதே நூல்களின் முடிவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக