ஞாயிறு, பிப்ரவரி 06, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


இருமை வகைதெரிந்து ஈண்டு அறம் பூண்டார் 
பெருமை பிறங்கிற்று உலகு. (23)

பொருள்: இம்மை, மறுமை இரண்டின் கூறுகளை ஆராய்ந்தறிந்து இவ்வுலகில் அறநெறியை மேற்கொண்டவரின் பெருமையே மிக உயர்ந்ததாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக