செவ்வாய், பிப்ரவரி 15, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அறத்தின்ஊங்கு ஆக்கமும் இல்லை; அதனை 
மறத்தலின் ஊங்கு இல்லை கேடு. (32)

பொருள்: ஒருவனுக்கு, அறத்தைச் செய்தலினும் மேம்பட்ட நன்மையைத் தருவதும் இல்லை; அதை மயக்கத்தால் மறந்து விடுதலினும் மேம்பட்ட கேடும் இல்லை.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக