வெள்ளி, பிப்ரவரி 18, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் 
இழுக்கா இயன்றது அறம். (35) 

பொருள்: பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களையும் விட்டு நடப்பதே அறமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக