வெள்ளி, பிப்ரவரி 11, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து 
மறைமொழி காட்டி விடும். (28)

பொருள்: பயன் நிறைந்த மொழிகளையே பேசும் பற்றற்ற துறவியாரின்(சான்றோரின்) பெருமையை அவருடைய ஆணையாக வழங்கும் மந்திரங்களே உலகுக்கு உணர்த்தி விடும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக