ஆக்கம். இ.சொ.லிங்கதாசன்
இவற்றுக்கெல்லாம் காராணமான தனது மகனை அந்தத் தந்தை, கோபம் பீறிட்டு எழும்போதெல்லாம் அடித்து, உதைத்துத் துன்புறுத்தினார். அவ்வாறு செய்யும்போது அந்தத் தந்தைக்குத் தெரியாது, அவர் நையப் புடைத்துக் கொண்டிருக்கின்ற அந்தச் சிறுவன் நாளை 'உலக சரித்திரத்தில்' முக்கிய இடம்பிடிக்கப் போகிறான் என்பது.வருடங்கள் சில உருண்டோடின, அக்காலத்தில் இத்தாலியின் ஒவ்வொரு பகுதியும் ஒரு சிறிய இராச்சியமாக இருந்து வந்தது. ஒரு சிறிய இராச்சியத்தில் வாழும் மக்கள் தமக்கு அயலிலுள்ள இராச்சியம் தமது அரசுக்கு பகை அரசாக இல்லாவிடில், தொழில் நிமித்தம் மேற்படி இராச்சியத்தில் குடியேறுவது வழமையாக இருந்து வந்தது. இவ்வாறே கொலம்பஸ்ஸின் தந்தையும், தனது நெசவுத் தொழில் பெரிய அளவில் வருமானத்தைத் தராததால், தனது
(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக