Make this my homepage
சனி, பிப்ரவரி 05, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. (22)
பொருள்:
பற்றுக்களை விட்டவரின் பெருமையை அளந்து சொல்வது என்பது உலகில் இதுவரை பிறந்து இறந்தவர்களை எண்ணிக் கணக்கிடுவது போன்றது (அதாவது இயலாததாகும்).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக