வியாழன், பிப்ரவரி 10, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


சுவைஒளி ஊறுஓசை நாற்றம் என்று ஐந்தின் 
வகைதெரிவான் கட்டே உலகு. (27)

பொருள்: சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படுகின்ற ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில்தான் உலகம் உள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக