புதன், பிப்ரவரி 09, 2011

குறள் காட்டும் பாதை

 இன்றைய குறள்


செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

பொருள்: செய்வதற்கு அருமையானவற்றைச் செய்பவரே பெரியோர்; செய்வதற்கு அரிய செயல்களைச் செய்ய முடியாதவர் சிறியோர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக