புதன், பிப்ரவரி 02, 2011

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
தானம் தவம் இரண்டும் தாங்கா வியன்உலகம் 
வானம் வழங்காது எனின். (19)


பொருள்: அகன்ற இப்பெரிய உலகில் மழை பெய்யாவிட்டால், பிறருக்காகச் செய்யும் தானமும் தனக்காகச் செய்யும் தவமும் இல்லை என்று ஆகிவிடும்.

2 கருத்துகள்:

suthan சொன்னது…

nalla kuralkal

seelan சொன்னது…

this a very good webside

கருத்துரையிடுக