வெள்ளி, அக்டோபர் 04, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 88 பகைத்திறம் தெரிதல்

வில்ஏர் உழவர் பகைகொளினும், கொள்ளற்க
சொல் ஏர் உழவர் பகை. (872)
 
பொருள்: வில்லை ஏராக உடைய உழவராகிய வீரருடன் பகை கொண்ட போதிலும், சொல்லை ஏராக உடைய உழவராகிய அறிஞருடன் பகை கொள்ளக் கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக