வியாழன், அக்டோபர் 03, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 88 பகைத்திறம் தெரிதல்
 
 
பகைஎன்னும் பண்புஇ லதனை ஒருவன்
நகையேயும் வேண்டல்பாற்று அன்று. (871)

பொருள்: பகை என்னும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் விளையாட்டாகவும் விரும்பக் கூடாது. இதுவே நீதி நூல்களின் முடிந்த முடிவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக