திங்கள், அக்டோபர் 07, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 88 பகைத்திறம் தெரிதல்

தன்துணை இன்றால் பகைஇரண்டால்; தான்ஒருவன்  
இன்துணையாக் கொள்கஅவற்றின் ஒன்று. (875)

பொருள்: தனக்கு ஒரு துணையும் இல்லை; நலிவு செய்யும் பகையோ இரண்டு. அச்சமயத்தில் ஒருவன் பகைகளுள் ஒன்றைத் தனக்கு இனிய துணையாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.1 கருத்து:

Unknown சொன்னது…

"பகைகளுள் ஒன்றைத் தனக்கு இனிய துணையாக ஆக்கிக் கொள்ள வேண்டும்" அருமையான கருத்து.
என் வலைத்தளத்திற்கும் வந்து பார்த்து உங்கள் கருத்தைப் பகிருங்கள். நன்றி. (http://viyapathy.blogspot.in)

கருத்துரையிடுக