ஞாயிறு, அக்டோபர் 06, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 88 பகைத்திறம் தெரிதல்

பகைநட்பாக் கொண்டுஒழுகும் பண்புடை யாளன் 
தகைமைக்கண் தங்கிற்று உலகு. (874)

பொருள்: பகைவர்களையும் நண்பர்களாக்கிக் கொண்டு நடக்கும் பண்புடையவனது பெருந்தன்மையில் உலகம் தங்கியிருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக