புதன், அக்டோபர் 02, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 87 பகை மாட்சி

கல்லான் வெருளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லாது ஒளி. (670)
 
பொருள்: நீதி நூலைக் கல்லாதவனோடு பகைத்தலால் வரும் எளிய பொருளை மேற்கொள்ளாதவனை எஞ்ஞான்றும்(எக்காலத்தும்) புகழ் பொருந்தாது. 'சிறிய முயற்சியால் பெரிய பயன் எய்துக' என்பதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக