செவ்வாய், அக்டோபர் 01, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 87 பகை மாட்சி

செறுவார்க்குச் சேண்இகவா இன்பம்அறிவுஇலா
அஞ்சும் பகைவர்ப் பெறின். (869)
 
பொருள்: அறிவு இல்லாத அஞ்சும் இயல்புடைய பகைவரைப் பெற்றால், அவரைஎதிர்த்துப் பகை கொள்பவருக்கு இன்பம் நிலைத்து நிற்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக