சனி, அக்டோபர் 05, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 88 பகைத்திறம் தெரிதல்


ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன். (873)

பொருள்: தான் தனியனாய் இருந்து பலரோடு பகை கொள்பவன் பித்துப் பிடித்தவரைவிட, அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக