ஞாயிறு, அக்டோபர் 06, 2013

இன்றைய பொன்மொழி

இயேசுக் கிறிஸ்து 

உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதை பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதை விட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.
உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்கு செல்வதை விட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக