சனி, அக்டோபர் 12, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 88 பகைத்திறம் தெரிதல்

உயிர்ப்ப உளர்அல்லர், மன்ற செயிர்ப்பவர் 
செம்மல் சிதைக்கலா தார். (880)

பொருள்: பகைவரின் செருக்கைக் கெடுக்கும் வாய்ப்பு இருந்தும், அவர் மீதுள்ள இகழ்ச்சியால் அதனைச் செய்யாத அரசர் உயிரோடு இருந்தும் பயன் இல்லை.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

வணக்கம்

இவருக்கு நிகர் யார்....யாரும்மில்லை.....சொற்களின் நாயகன்.
பதிவு அருமை வாழ்த்துக்கள்...

http://2008rupan.wordpress.com/2013/10/11/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0/
அன்புடன் வாருங்கள்...வாருங்கள்....நம்மபக்கம்... தொலைவில் இருந்து ஒரு குரல்.........கவிதை..

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கருத்துரையிடுக