செவ்வாய், ஏப்ரல் 09, 2013

இன்றைய பழமொழி

சீனப் பழமொழி 


சொர்க்கத்திற்கு வழி இருக்கிறது. ஆனால் அந்த வழியால் யாரும் பயணம் செய்வதில்லை. நரகத்திற்கு வாசல் கிடையாது. ஆனால் மனிதர்கள் போட்டி போட்டு அதைக் கண்டுபிடித்து, அதற்குள் ஊடுருவிச் செல்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக