புதன், ஏப்ரல் 03, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 69,  தூது

அறிவுஉரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன் 
செறிவுஉடையான் செல்க வினைக்கு. (684)

பொருள்: இயற்கை அறிவு, விரும்பத்தக்க தோற்றம், ஆராய்ந்த கல்வியறிவு ஆகிய இம்மூன்றின் பொருத்தம் உடையவன் தூது உரைக்கும் தொழிலுக்குச் செல்லலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக