வெள்ளி, ஏப்ரல் 05, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 69,  தூது 

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது. (686) 
 
பொருள்: கற்பன கற்று, பகை வேந்தர் மனங்கொளச் சொல்லி, அவர்களுக்கு அஞ்சாமல், காலத்தோடு பொருந்த முடிக்கும் உபாயம் அறிந்தவனே தூதனாவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக