ஞாயிறு, ஏப்ரல் 07, 2013

இன்றைய சிந்தனைக்கு

இயேசுக் கிறிஸ்து

மனிதனுக்குள் இருந்து வெளிவரும் எதுவும் அவனைத் தீட்டுப் படுத்தி விடுகிறது. (கெடுத்து விடுகிறது) கெட்டவை எல்லாம் மனிதனுக்குள்ளே இருந்துதான் பிறக்கின்றன. அவன் மனதில் கெட்ட எண்ணங்கள், பாலியல் குற்றங்கள், களவு, கொலை, விபச்சாரம் சுயநலம், தீய செயல்கள், பொய், பொறாமை, புறங்கூறுதல், பெருமை பேசுதல், மூட வாழ்க்கை போன்றவை தோன்றும். இத்தகைய கெட்டவை எல்லாம் மனிதனுக்குள்ளே இருந்துதான் வருகின்றன. இத்தீயவையே மனிதனை மாசுபடுத்துபவை. வலிமையின்மையே ஒருவனின் துன்பத்திற்குக் காரணம். நாம் பலவீனமாக இருப்பதாலேயே பொய்யும் திருட்டும், ஏமாற்று வேலைகளும் இன்னும் நம்மை விட்டு அகலவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக