வியாழன், ஏப்ரல் 11, 2013

இன்றைய சிந்தனைக்கு

புத்தர் 


நீர்க்குமிழி போன்ற உலக இன்பங்களைத் தேடி அலைய வேண்டாம். உலக வாழ்க்கையின் நோக்கமே பிறருக்கு உதவி செய்வதுதான். அந்த இன்பம் விலை மதிப்பிட முடியாதது.

1 கருத்து:

ப.கந்தசாமி சொன்னது…

முக்காலும் உண்மை.

கருத்துரையிடுக